தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்
செயல்படும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்பும்
பொருட்டு அதற்கு ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ள கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
சமையலர்
தமிழ்நாடு அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு
காலியிடங்கள்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
தமிழ்நாடு அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத
படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
மேலும் பணியில் முன் அனுபவம்
இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல்
அதிகபட்சம் ரூ.15,700/- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப
சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.10.2020
அன்றுக்குள் கீழே உள்ள முகவரியில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,
மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகம், திருநெல்வேலி-627009
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE