தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராம அஞ்சலக அதிகாரி மற்றும் தபால்காரர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகளின் பெயர்
Branch Postmaster (GDS BPM)
Assistant Branch Postman (GDS ABPM)
சம்பளம்
Branch Postmaster (GDS BPM) -
Rs.12000/- முதல் 14500/- வரை
Assistant Branch Postman (GDS ABPM) -Rs.10000/- முதல் 12000/- வரை
வயது வரம்பு
01.09.2020 அன்றைய தேதிப்படி
அனைத்து பிரிவினருக்கும்
குறைந்தபட்சம் - 18
அதிகபட்சம் - 40
வயதுத் தளர்வு
அதிகபட்ச வயது வரம்பில் கீழ்க்கண்டவாறு தளர்வு அளிக்கப்படும்
SC/ST - 5 Years
OBC - 3 Years
PWD - 10 Years
காலியிடங்களின் எண்ணிக்கை
மொத்தம் - 3162
BPM, ABPM ஆகிய இரண்டு பதவிகளிலும் சேர்த்து
மொத்தமாக தமிழகம் முழுவதும் சேர்த்து 3162 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி
10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10-ஆம் வகுப்பில் கணக்கு மற்றும் உள்ளூர் மொழியைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
10-ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் ஒரு கட்டாயப் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.
கணிப்பொறி அறிவு
அடிப்படை கணிப்பொறி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம்
60 நாட்களுக்கு குறையாத கணிப்பொறிப் படிப்பை படித்து சான்றிதழ் பெற்றிருக்க
வேண்டும்.
இதர தகுதிகள்
விண்ணப்பதாரர் மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி முறையில் தானியங்கி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி Online மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம், அனைத்து வகை சான்றிதழ்கள் போன்ற அனைத்தையும் Scan செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்..
விண்ணப்பக் கட்டணம்
OC/OBC/EWS(Male)/Tran-man - Rs.100/-
SC/ST/Female (All Categories) - No Fee
முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 01.09.2020
ஆன்லைன் விண்ணப்பம் முடிவடையும் நாள் : 30.09.2020
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 30.09.2020
மேலும் அதிக விளக்கங்கள் மற்றுன் விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
IMPORTANT LINKS