தமிழக அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப் பதவிகளுக்கு தகுதியும்
விருப்பமும் வாய்ந்த
ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர் :
அலுவலக உதவியாளர் ( Office Assistant )
காலியிடங்கள்:
45 (நாற்பத்து ஐந்து)
கல்வித்தகுதி :
8-ஆம் தேர்ச்சி
அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு
பணியின் தன்மை:
நிரந்தரப் பணியிடம்
சம்பளம்:
ரூ .15700-50000/- + படிகள்
வயது வரம்பு (as on 01.07.2020 ) :
OC : 18-30
MBC/DNC/BC/BCM : 18-32
SC/SCA/ST and All DW Candidates : 18-35
விண்ணப்பிக்கும் முறை:
கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன்
கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது )
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சிவகங்கை.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
12.10.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
OFFICIAL WEBSITE
FOR MORE JOBS CLICK HERE