தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப் பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
Agromet Observer
தமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி
12-ஆம் வகுப்பு தேர்ச்சி
Typing skill in Tamil and English
சம்பளம்
5200 - 20,200/+ படிகள்
விண்ணப்பிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தமிழ்நாட்டில் வனத்துறையில் Forest Guard வேலைவாய்ப்பு
விண்ணப்பக் கட்டணம்
இல்லை.
தேர்வு செய்யும் முறை
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி
16.10.2020
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Chairman of the selection committee & The Professor and Head,
Department of Livestock protection management,
Madras Vetenary college,
Chennai-7
IMPORTANT LINKS