தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு மாநில குழந்தைகள்
பாதுகாப்பு சங்கம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு
வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. தற்போது ஒப்பந்த அடிப்படையில்
District Child Protection Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்த
பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரியில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
காலியிடங்கள்
தமிழக அரசின் இந்த பணிகளுக்கு 16 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோருக்கு குறைந்தபட்சம் 26 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை
இருக்கலாம்.
தமிழ்நாடு அரசு கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
Social Work/ Sociology/ Psychology/ Criminology/ Child Development ஆகிய
பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.33,250/- வரை சம்பளம்
வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Test/ Interview. மேலும் அறிய அதிகாரபூர்வ தளத்தினை அணுகலாம்.
தமிழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் 09.10.2020 அன்றுக்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி :
The Commissioner of Social Defence / Secretary, State Child Protection Society, Department of Social Defence, No,3O0, Purasawalkam High Road, Kellys, Chennai-600 010
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE