தமிழ்நாடு அரசு காவல்துறையில் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
இரண்டாம் நிலைக் காவலர்
தீயணைப்புத்
துறைக் காவலர்
சிறைத்துறைக் காவலர்
காலியிடங்கள்
மொத்த
காலியிடங்கள் : 10906
கல்வித்தகுதி
10-ஆம்
வகுப்பு தேர்ச்சி
சம்பளம்
18200 - 52000/-
+ படிகள்
வயது வரம்பு
குறைந்தபட்சம் - 18
அதிகபட்சம் - 24
அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வு உண்டு.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு
உடற்கூறு அளத்தல்
உடல்
தகுதித் தேர்வு
உடற்திறன் போட்டிகள்
சிறப்பு
மதிப்பெண்கள்
முக்கிய நாட்கள்
விளம்பர நாள்
: 17.09.2020
விண்ணப்ப பதிவு துவங்கும் நாள் : 26.09.2020
விண்ணப்பம்
சமர்ப்பிக்க கடைசி நாள் : 26.10.2020
எழுத்துத் தேர்வு நடைபெறும்
நாள் : 13.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
OFFICIAL WEBSITE
FOR MORE JOBS CLICK HERE