திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்
கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும்
பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும்
துப்புரவாளர் (முழு நேரம்) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி
உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.10.2020 க்குள் தங்களது விண்ணப்பங்களை
சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
சமையலர் – 135
துப்புரவாளர் (முழு நேரம்) – 13
துப்புரவாளர் (பகுதி நேரம்) – 80
வயது வரம்பு:
18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் திருச்சி
மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்.
மாதச்சம்பளம்:
சமையலர் – ரூ.15700-50000
துப்புரவாளர் (முழு நேரம்) – ரூ.15,700/
துப்புரவாளர் (பகுதி நேரம்) – ரூ.7,700/-தமிழ்
தமிழ்நாடு அரசு காவல்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல்
மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 19.10.2020-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE