Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் ஆலோசகர் வேலைவாய்ப்பு

ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020 !

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர் 04-11-2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பதவியின் பெயர்:

கால்நடை ஆலோசகர்

தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள்:

மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு 02 காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

30.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது 50 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.V.Sc & AH முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு சிறைத் துறையில் வேலைவாய்ப்பு

மாதச்சம்பளம்:

மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு மாதம் ரூ.43,000 வரை (படிகளுடன் சேர்த்து) வழங்கப்படும்.

தேர்வுச் செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 04.11.2020 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 04.11.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு

இப்பதவிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பத் தேவையில்லை.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION


FOR MORE JOBS CLICK HERE