Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

Veterinary Consultant

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பு


சம்பளம்:


25,000/- + படிகள்


தேர்வு செய்யும் முறை

நேரடி நியமனம்


கல்வித்தகுதி

B.V.Sc., & AH

தமிழ்நாடு அரசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு


பணியிடம்

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.


வயது வரம்பு

இந்தப் பணியிடங்களுக்கு எந்தவித வயது வரம்பும் கிடையாது.


இனச்சுழற்சி

மேற்கண்ட பணியிடங்களுக்கு அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை

இப்பணியிடங்களுக்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்

28.10.2020

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்

K.T.D.C.M.P Union Limited,

No.55,Guruvappa Street,

Ayanavaram,

Chennai-600023.


விண்ணப்பக் கட்டணம்

கிடையாது.



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS