அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் மற்றும்
புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி
உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் உரிய விண்ணப்பத்தில்
விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமூகப்பணியாளர் மற்றும்
புறத்தொடர்பு பணியாளர் பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
தமிழ்நாடு அரசு மாணவர் விடுதிகளில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு :
01.06.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு
அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
சமூகப்பணியாளர்:
பட்டதாரி/ முதுகலை பட்டதாரிகள் (10+2+3 Pattern) மேலும் உளவியல்/ சமூகப்பணி /
சமூகவியல் / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம்
பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
புறத்தொடர்பு பணியாளர்:
10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும்
குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
சமூகப்பணியாளர் – Rs.14,000/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும்
தேதி பற்றிய அறிக்கை பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப
படிவத்தினை கீழ்க்குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம்,
அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் – 621704
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
17.10.2020
தமிழ்நாடு அரசு யூனியன் ஆபீசில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி
17.10.2020
IMPORTANT LINKS