Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தின் MIT வளாகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

Professional Assistant III

Professional Assistant II

Peon

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு


காலியிடங்களின் எண்ணிக்கை


Professional Assistant III - 2

Professional Assistant II - 1

Peon - 1


கல்வித்தகுதி

Professional Assistant III - Diploma in ECE or CSE

Professional Assistant II - M.Com/MCA

Peon - 8th Pass

தமிழ்நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு


சம்பளம் (Daily wages)

Professional Assistant III - Rs.647/-

Professional Assistant II - Rs.713/-

Peon - Rs.391/-


தேர்வு செய்யும் முறை

நேரடி நியமனம் (நேர்முகத் தேர்வு மட்டும்)


விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை சரியாகப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Dean,

Madras Institue of Technology Campus,

Anna University, Chromepet,

Chennai - 600 044


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


FOR MORE JOBS CLICK HERE