இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயலாற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Technical Officer
Staff Nurse
Junior
Nurse
Consultant
தமிழ்நாடு அரசு யூனியன் ஆபீசில் வேலைவாய்ப்பு
Technical Assistant
Technician
Project Secretary
Data Entry Operator
Multi-Tasking Staff
காலியிடங்கள் :
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் DEO,
Nurse, MTS, Technician & more பணிகளுக்கு 29 பணியிடங்கள் காலியாக உள்ளதாக
அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வயது வரம்பு :
இந்த
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை
இருக்கலாம்.
கல்வித்தகுதி :
பணிகளுக்குரிய கல்வித்தகுதி கீழே
வழங்கப்பட்டுள்ளது.
Technical Officer – UG/PG Degree
Staff
Nurse – Diploma (Nursing/GNM)
Junior Nurse – 12 தேர்ச்சி
Consultant
– MD/ DNB/ PhD
Technical Assistant – UG/PG
Technician
– 12 தேர்ச்சி
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு
Project Secretary – Any Degree
Data Entry Operator – 12 தேர்ச்சி
Multi-Tasking Staff – 10 தேர்ச்சி
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Interview மூலம் தேர்வு
செய்யப்படுவர்.
Interview நடைபெறும் தேதி – 13.10.2020 முதல்
21.10.2020
Interview நடைபெறும் இடம்:
National Institute of Epidemiology,
R-127 Second
Main Road,
TNHB, Ayyapakkam,
Chennai-600077
தமிழ்நாட்டில் கலாச்சாரத் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலே வழங்கப்பட்டுள்ள முகவரியில் 21.10.2020 அன்று நடக்க உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்முகத் தேர்விற்கு செல்லும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்கள் மற்றும் உண்மைச்
சான்றிதழ்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE