Ticker

6/recent/ticker-posts

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செய்லபடும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் கணினி இயக்குபவர் பணிகள் காலியாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிகளை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குபவர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு


வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

எண். 58, சூரிய நாராயணா சாலை,

இராயபுரம்,

சென்னை.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS