வேலூர் CMC மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான
விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டுமே ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
11-க்கும் மேற்பட்ட அரசு வங்கிகளில் கிளார்க் வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
Technical Assistant
Lab
Technician
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள்
வயது வரம்பு அதிகபட்சமாக 35 வயதாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி:
அனைத்து விண்ணப்பதாரர்களும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
கிடையாது.
உச்சநீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
02.11.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
FOR MORE JOBS CLICK HERE