Ticker

6/recent/ticker-posts

கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு

கொச்சின் கப்பல் தளத்தில் (Cochin Shipyard) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிகள் பற்றிய முழுமையான விபரங்கள் இப்பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்

Project Assistant

இப்பதவியில் கீழ்க்கண்டவாறு மொத்தம் 8 வகையான பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

Mechanical

Electrical

Electronics

Instrumentation

Civil

Information Technology

Commercial

Finance

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

கொச்சின் கப்பல் தளத்தில் Project Assistant பணிகளுக்கு என 56 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு

Mechanical - 23

Electrical - 9

Electronics - 3

Instrumentation - 3

Civil - 2

Information Technology - 1

Commercial - 14

Finance - 1


வயது வரம்பு :

27.10.2020 அன்றைய தேதிப்படி, அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 

ஒரு சில பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree/PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம் :

First year - 24,400/- + 5100/- 

Second year 25,100/- + 5200/- 

Third year 25,900/- + 5400/-

தமிழ்நாடு வேளாண் துறையில் Junior Assistant உட்பட் பல்வேறு வேலைவாய்ப்புகள்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Online Test

Type Test


விண்ணப்பக் கட்டணம் :

General – ரூ.300/-

SC/ ST/ PWD – கட்டணம் செலுத்த தேவை இல்லை.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு அரசு கூட்டுறவு மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி

27.10.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


FOR MORE JOBS CLICK HERE