Ticker

6/recent/ticker-posts

காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2020

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் Senior Project Associate & Project Associate ஆகிய காலியிட பதவிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 16.10.2020 வரை அனுப்பி சமர்ப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

Senior Project Associate

Senior Project Associate

Project Associate

Project Associate

தமிழ்நாட்டில் கலாச்சாரத் துறையில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:

முதல் இரண்டு பதவிகளுக்கும் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்களும் அடுத்துள்ள பதவிகளுக்கு அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் M.Sc (Chemistry) /Ph.D (Physical Science/Physics)/M.Sc (Chemistry) வரை முடித்திருக்கவேண்டும். மற்றும் 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பித்தார்களுக்கு ரூ.31,000 முதல் ரூ.42,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 16.10.2020 வரை அனுப்பி சமர்ப்பிக்கலாம்.


முகவரி


The Administrative Officer,

CSIR-Central Electro chemical Research Institute,

Karaikudi-630003.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION



FOR MORE JOBS CLICK HERE