எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் ECIL நிறுவனத்தில் தமிழ்நாட்டில் காலியாக
உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி
உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்:
தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer)
அறிவியல் உதவியாளர்
(Scientific Assistant)
இளைய கைவினைஞர் (Junior Artisan)
கப்பல் துறையில் வேலைவாய்ப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை:
தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer)
அறிவியல் உதவியாளர் (Scientific Assistant)
இளைய கைவினைஞர் (Junior Artisan)
வயது வரம்பு:
30/09/2020 தேதியின் படி, ஒரு சில பணியிடங்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும்.
ஒரு சில பணியிடங்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும்.
மேலும் OBC பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.
நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி:
தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer):
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 % மதிப்பெண்களுடன் Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் உதவியாளர் (Scientific Assistant):
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 %
மதிப்பெண்களுடன் Diploma முடித்தவர்கள் அறிவியல் உதவியாளர் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
இளைய கைவினைஞர் (Junior Artisan):
ITI முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் Junior Artisan
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு
மாத ஊதியம்:
தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – ரூ.23,000/-
அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) – ரூ.19,864/-
இளைய கைவினைஞர் (Junior Artisan) – ரூ. 18,070/-
தேர்வுச் செயல்முறை:
விண்ணப்பதார்கள் அவர்களின் கல்வி தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார். அத்தகைய விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு செயல்திறன் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 19/10/2020
விண்ணப்பிக்கலாம்.
10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி:
09.11.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
FOR MORE JOBS CLICK HERE