Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

மீன்வளத்துறை வேலை 2020

தமிழக அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மீன்வளத்துறையில் வேலை செய்ய ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 30.11.2020 வரை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள்:

Service Assistant - 01

Net mender - 01

தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையில் வேலைவாய்ப்பு

வயது வரம்பு:

Service Assistant, பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது 25  வயது வரை  இருத்தல் வேண்டும்.

Netmender பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

Service Assistant - 10 ஆம் வகுப்பு மற்றும் Diploma முடித்திருக்க வேண்டும்.

Netmender பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10th முடித்திருக்க வேண்டும் மற்றும் மீன்வலை சரிபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆவின் நிறுவனத்தில் ஆலோசகர் வேலைவாய்ப்பு

ஊதியம்:

Service Assistant பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25500 முதல் ரூ.81100 /- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

Net mender பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18000 முதல் ரூ. 56900/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

Service Assistant, Netmender பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 30.11.2020 வரை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Kochi

The Zonal Director,

Fishery survey of India,

Kochi

Chennai

The Zonal Director,

Fishery survey of India,

Fishing Harbour complex,

Royapuram, Chennai - 600 013

தமிழ்நாடு அரசு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS


Chennai Notification