IBPS PO/MT மற்றும் கிளார்க் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது PO/MT, Clerk பணியிடங்களுக்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டு இருந்தது.
மொத்தம் 3500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அந்த
அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது IBPS நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய அறிவிப்பு
வெளியாகியுள்ளது. அதில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்களுக்காக மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னர் பதிவு செய்தவர்கள் தங்களின் விவரங்களை சரிபார்த்து கொள்ளவும் அதில் மாற்றங்களை செய்யவும் இதில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாண்டியன் கிராம வங்கியில் வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
IBPS மூலம் Clerk பதவிக்கு 2557 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
IBPS PO பணியிடங்களுக்கு மொத்தம் 1417 பணியிடங்கள் காலியாக உள்ளன.
IBPS Clerk வயது வரம்பு:
01.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
IBPS PO வயது வரம்பு:
01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் PO/MT மற்றும் Clerk பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
Preliminary Examination (Online)

Main Examination (Online)
Interview
IBPS விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்: . ரூ. 175/-
மற்ற விண்ணப்பதாரர்கள்: . ரூ. 850 /-
Interview
IBPS விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்: . ரூ. 175/-
மற்ற விண்ணப்பதாரர்கள்: . ரூ. 850 /-
TNPSC Group 4 Exam Syllabus and Exam Pattern
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் Clerk பணிகளுக்கு 06.11.2020 அன்று வரையும், PO/MT பணிகளுக்கு 11.11.2020 வரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
DOWNLOAD FULL ADVERTISEMENT (PO/MT)
ONLINE APPLY LINK (PO/MT)
DOWNLOAD NOTIFICATION (Clerk) (For Re Registration)
DOWNLOAD FULL ADVERTISEMENT (Clerk)
ONLINE APPLY LINK (Clerk)
FOR MORE JOBS CLICK HERE