Ticker

6/recent/ticker-posts

வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


வனத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

Stenographer Grade II

Lower Division Clerk

Multi Tasking Staff

காப்பீட்டுத் துறையில் வேலைவாய்ப்பு


காலியிடங்கள்

Stenographer Grade II - 01 (UR)

Lower Division Clerk - 01 (OBC)

Multi Tasking Staff - 05 (UR-3, EWS-1, OBC-1)


கல்வித் தகுதி

Stenographer Grade II

12th Pass and 80 words per minute Stenography

Lower Division Clerk

12th Pass and 30 words per minute in English Typing

Multi Tasking Staff

10th Pass

தமிழ்நாட்டில் வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாகப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து உரிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Director,

Institute of Forest Biodiversity,

Dulapally, Kompally SO,

Hyderabad - 500 100


விண்ணப்பக் கட்டணம்

ரூ.300/- மட்டும்

பிரிவிற்கு விண்ணப்பிக்கும் பிற பிரிவைச் சார்ந்த (OBC, SC, ST)  விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

  தமிழ்நாடு அரசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு

DD எடுக்க வேண்டிய முகவரி

Director,

Institute of Forest Biodiversity,

Payable at Hyderabad


விண்ணப்பிக்க கடைசி தேதி

24.11.2020


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


FOR MORE JOBS CLICK HERE