Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு

IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2020 !

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள Project Assistant மற்றும் Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு

IIITDM காலிப்பணியிடங்கள்:

Project Assistant

Project Associate

Project Apprentice


வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE / B.Tech / ME / MTech டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு யூனியன் ஆபீசில் வேலைவாய்ப்பு

மாத சம்பளம்:

Project Assistant Rs. 20,000/- Per Month

Project Associate Rs. 20,000/- Per Month

Project Apprentice Rs. 8,000/- Per Month


தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு ஆன்லைன் மூலம் நேர்காணல் நடைபெற உள்ளது. ஆன்லைன் நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கலாச்சாரத் துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய தளம் மூலம் 15.10.2020 / 31.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION 1


DOWNLOAD NOTIFICATION 2


APPLY ONLINE


FOR MORE JOBS CLICK HERE