Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் கலாச்சாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள கலாசேத்திரா நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

உதவி சமையலர்

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலைவாய்ப்பு

 

காலியிடங்களின் எண்ணிக்கை

ஒன்று


இனச் சுழற்சி

OBC


வயது வரம்பு

அதிகபட்சம் 28 வயது வரை (வயதுத் தளர்வு உட்பட)


8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சமையல் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம்

சம்பளம்

18,000/- முதல் 56,000/- வரை மற்றும் பிற படிகள்


விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பிறகு விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Director,

Kalakshetra foundation,

Thiruvanmiyur,

Chennai- 600 041

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

 

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

19.10.2020


IMPORTANT LINKS