Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு



         தமிழக கிராமப்புற வளர்ச்சி அலுவலக வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள District Project Facilitator பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

கிருஷ்ணகிரி கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் District Project Facilitator பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு


வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

PG (Social Science) + 5 years experience முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

District Project Facilitator – Rs.20,000/- + Allowance of Rs.2000/-

செங்கல்பட்டு மாவட்ட சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு


தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்),
கிருஷ்ணகிரி

திருவண்ணாமலை மாவட்ட சத்துணவுத் துறை வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்க கடைசி தேதி

09.10.2020


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS