தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துனவுத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டியில் வேலைவாய்ப்பு
இப்பணிகளுக்கு அதிக அளவில் பெறப்படுவதால் நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகளில்
மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு
கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில் நோய்த் தொற்றைக்
கட்டுப்படுத்தும் நோக்குடன் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான
தேர்வு நடைமுறைகள் அனைத்தும் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது.
Click here to Download Press Release