Ticker

6/recent/ticker-posts

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2020 !


தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் ஆனது Agent பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.


NICL முகவர் காலியிடத்திற்கான தகுதி

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தமிழ்நாடு அரசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு

வயது வரம்பு


விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.


தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதி பட்டியல் / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 31.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு


IMPORTANT LINKS



NOTIFICATION AND ONLINE APPLY LINK


FOR MORE JOBS CLICK HERE