தமிழ்நாட்டில் சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னையில் செயல்படும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய சித்த
மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள்
தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும்
தகுதியும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
Junior Research Fellow
தமிழ்நாடு அரசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை
Junior Research Fellow - 4
Field Attendant - 2
வயது வரம்பு :
மத்திய அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது அதிகபட்சம் 28-ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
JRF: M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Field Attendant: Higher secondary (+2) தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
தமிழ்நாட்டில் கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்த
விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை கீழே மின்னஞ்சல் முகவரியில்
சமர்ப்பிக்க வேண்டும்.
nissiddha@gmail.com
crisiddha@gmail.com
rriumchennai@gmail.com
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி
13.10.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS