கோவையில் டவுன் பஞ்சாயத்து ஆபீசில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள
விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
Sanitary Worker ( தூய்மைப் பணியாளர் )
தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
துப்புரவு பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
மேலும் வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
கல்வித்தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்த
விண்ணப்பதாரர்கள் துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விபரம்:
Sanitary Worker பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும்
விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம்
கொடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை:
Sanitary Worker பணிக்கு
விண்ணப்பித்த நபர்கள் நேர்காணல் மூலமாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய Bio Data
மற்றும் உரிய சான்றிதழ்களை 10.11.2020 தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Executive Officer,
Periya Negamam Municipality
Office,
Periya Negamam,
Coimbatore-642120
தமிழ்நாடு அரசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு
FOR MORE JOBS CLICK HERE