தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் நலக்குழுவில் கணினி
இயக்குபவர் பணிகள் காலியாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து
அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிகளை நிரப்ப தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குபவர்
பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது.
வங்கிகளில் 2557 கிளார்க் காலிப்பணியிடங்கள்
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து
கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 12
ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும்
தமிழில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலைவாய்ப்பு
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.10.2020
அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால்
மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
பெரியார் நகர் முதல் தெரு,
அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில்,
சிவகங்கை –
630561.
மேலும் சில முக்கிய வேலைவாய்ப்புகள்
10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE