தமிழ்நாடு அரசு வருவாய் அலகில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்வது கட்டாயம் ஆகும்.

      
பதவியின் பெயர்

கிராம உதவியாளர்

தமிழ்நாடு அரசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு

காலியிடங்களின் எண்ணிக்கை

9-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் அமைந்துள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காலியிடங்கள் மற்றும் இனச்சுழற்சி

சிவகங்கை




காளையார்கோவில்

 மானாமதுரை