மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (SSC) Junior Engineer (JE)
பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும்
திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் 01.10.2020 முதல் 30.10.2020 வரை ஆன்லைன் மூலம்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
SSC JE பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்:
Junior Engineers (Civil, Electrical,
Mechanical And Quantity Surveying & Contract)
சிவகங்கை மாவட்ட சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01-01-2021 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
வயது தளர்வுகள் அந்தந்த பிரிவினருக்கு ஏற்ற படி வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் Diploma & Bachelor of Engineering அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Engineer (Civil) CPWD :
B.E. / B.Tech. / Diploma in Civil Engineering from a recognized University/Institute.
Junior Engineer (Civil & Mechanical) Central Water Commission:
B.E. / B.Tech. / Diploma in Civil/Mechanical Engineering from a recognized University/Institute.
Junior Engineer (Electrical) CPWD :
B.E. / B.Tech. / Diploma in Electrical Engineering from a recognized
University/Institute.
Junior Engineer (Civil) :
B.E. / B.Tech. / 3 years Diploma in Civil engineering from a recognized
University/Institute.
Junior Engineer (Electrical) :
B.E. / B.Tech. / 3 years Diploma in Electrical engineering from a
recognized University/Institute.
Junior Engineer (Electrical & Mechanical) MES :
B.E. / B.Tech. in Electrical/Mechanical Engineering OR
3 years
Diploma in Electrical/Mechanical Engineering from a recognized
University/Institute and with 2 years work experience in
electrical/mechanical engineering works.
திண்டுக்கல் மாவட்ட சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு
Junior Engineer (Civil) MES :
B.E. / B.Tech. in Civil Engineering OR
3 years Diploma in Civil Engineering from a recognized University/Institute and with 2 years work experience in civil engineering works.
Junior Engineer (QS&C) MES :
B.E. / B.Tech. / 3 years Diploma in Civil engineering from a recognized University/Institute OR
Passed Intermediate examination in Building and Quantity Surveying (Sub Divisional-II) from the Institute of Surveyors (India).
ஊதிய விவரம் :
Junior Engineer – Level-6 (Rs 35400- 112400/-) of pay matrix of 7th Central Pay Commission
தேர்வு செயல்முறை:
Written Test
Personality Test (Interview)
Resolution of Tie Cases
காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு
தேர்வுக்கட்டணம்:
For General & OBC – Rs. 100/-
For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் 01.10.2020 முதல் 30.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS