அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன எஸ்.எஸ்.சியில் (SSC) இருந்து Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
Stenographer Grade C
Stenographer Grade D
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
காலியிடங்கள் :
Stenographer Grade ‘C’ and ‘D’ பணிகளுக்கு தோராயமாக 1500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Stenographer Grade “C” – பணிகளுக்கு 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Stenographer Grade “D” – பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசின் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி
பெற்றவர்களாவர்.
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு தகுதிக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் படி தேர்வு செய்யப்படுவர்.
Computer Based Examination
Skill Test
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணத்தை 06.11.2020 அன்றுக்குள் செலுத்திட வேண்டும்.
SC/ST பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தமிழ்நாட்டில் IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 04.11.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
FOR MORE JOBS CLICK HERE