Ticker

6/recent/ticker-posts

உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆப்ஃலைன் மூலமாக வரவேற்கப்படுகினறன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

Branch Officer (Network Administrator)

Branch Officer (Web Server Administrator)

Branch Officer (Database Administrator)

Junior Court Assistant (Hardware Maintenance)

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு

காலியிடங்களின் எண்ணிக்கை


Branch Officer (Network Administrator) - 1

Branch Officer (Web Server Administrator) - 1

Branch Officer (Database Administrator) - 2

Junior Court Assistant (Hardware Maintenance) - 3

வயது வரம்பு:

01.07.2020 அன்றுள்ள படி

முதல் மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயது முதல் 45 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.

Junior court Assistant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும்.

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE/B.Tech/B.Sc (CS/IT) or MCA வரை முடித்திருக்க வேண்டும். மற்றும் 3 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

மேலும் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் மற்றும் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.


ஊதியம்:

முதல் மூன்று பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,700/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

Junior Court Assistant பதவிக்கு ரூ.35,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு


தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 06.11.2020 வரை தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

The Branch Officer (Recruitment Cell),

Supreme Court of India,

Tilak Marg,

New Delhi - 110001

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

06.11.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


FOR MORE JOBS CLICK HERE