சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பயிற்சி (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 24 வகையான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
Fitter
Welder
Electrician
Office
Assistant
Data Entry Operator
Laboratory Operator
உட்பட
மொத்தம் 24 வகையான பதவிகள கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பதவிக்கான காலியிட விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி
Trade Apprentice பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு
தேர்ச்சியுடன் குறிப்பிட்ட படிப்பில் ITI Trade certificate முடித்திருத்தல்
வேண்டும்.
ஒரு சில பதவிகளுக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும்
ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க் வேண்டும்.
சம்பளம்
மேற்கண்ட பதவிகளுக்கு மாத உதவித் தொகையும் வழங்கப்படும்.
For
Trade Code 1 to 12 – Rs. 8,050/-
For Trade Code 13 to 20 – Rs.
9,000/-
For Trade Code 21 & 22 – Rs. 7,000/-
For
Trade Code 23 & 24 – Rs. 3,500/- for first three months (during Basic
Training) and Rs. 7,000/- for next twelve months (on the Job Training)
தமிழ்நாடு அரசில் தலையாரி வேலைவாய்ப்பு
விண்ணப்பக் கட்டணம்
கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
தேர்வு செய்யும் முறை
மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
தமிழ்நாடு அரசு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு
பயிற்சிக்காலம்
For Trade code 1 to 22 - 12 months
For Trade code 23& 24 -
15 months
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
FOR MORE JOBS CLICK HERE