தமிழக அரசின் கால்நடை பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் பதிவு செய்து
கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
காலிப்பணியிடங்கள் :
Assistant Engineer
Technical
Assistant
Senior Draughting Officer
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு சில பதவிகளுக்கு அதிகபட்சம் 65 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
ஒரு சில பதவிகளுக்கு மட்டும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்திலிருந்து ஓய்வு
பெற்றவர்களாகவும், மேலும் AICTE அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து BE
(சிவில்/ மின்) பட்டம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
பணி சாந்த துறைகளில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவத்துடன் இருப்பவர்களாகவும்
இருக்க வேண்டும்.
TNPSC Group 4 Exam Syllabus and Exam Pattern
சம்பள விபரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம்
ரூ.50,000/- வரை பெறுவர்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள்
நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி
– 04.11.2020
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
TANUVAS,
Madhavaram Milk Colony,
Chennai –
600 051
தமிழ்நாட்டில் பாண்டியன் கிராம வங்கியில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
FOR MORE JOBS CLICK HERE