TANUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தமிழக கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஒரு
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TANUVAS பணியிடங்கள் :
நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Veterinary Graduate
பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கால்நடை மருத்துவ
அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதாவது B.V.Sc பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TANUVAS ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு
ஊதியமாக அதிகபட்சமாக ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு தாலுகா ஆபீசில் வேலைவாய்ப்பு
TANUVAS தேர்வு செயல்முறை :
இந்த பணிகளுக்கு
விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Interview நடைபெறும் தேதி :
19.10.2020
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள்
தங்களின் அசல் சான்றிதழ்களுடன் 19.10.2020 அன்று கீழ்கண்ட முகவரியில் நடைபெறும்
நேர்காணலில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தங்களின்
அசல் ஆவணங்களோடு தேவையான இதர சான்றிதழ்களையும் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
விண்ணப்பப்படிவம் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அத்தனையும்
பூர்த்தி செய்து எடுத்து செல்ல வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி:
Department of Veterinary Gynaecology & Obstetrics,
Veterinary College & Research Institute,
Namakkal-637002.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS