தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிர்ப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்
தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள
விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி
செய்து சமர்ப்பிக்கலாம்.சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
புறத்தொடர்பு பணியாளர்
தமிழ்நாடு கிராம ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
வயதுவரம்பு:
இப்பணியில் சேர விரும்பும்
விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
புறத்தொடர்பு பணியாளர்
- 10th Pass / 12th Pass
ஊதியம்:
புறத்தொடர்பு பணியாளர் - Rs.8000/-
தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபப்டுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 18.11.2020 வரை அனுப்பி சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
176, முத்துச்சுரபி பில்டிங்,
மணி நகர் 2-வது தெரு,
தூத்துக்குடி
தமிழ்நாடு அரசு வாழை ஆராய்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE