அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலை அறிவிப்பு 2020
திருவாரூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள்
கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு
சமர்ப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
ஆற்றுப்படுத்துநர்
சமூகப்பணியாளர்
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு
காலியிடங்கள்
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் - 1
ஆற்றுப்படுத்துநர் - 1
சமூகப்பணியாளர் - 1
வயது வரம்பு:
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் - 62 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்
வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர் - 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்
வேண்டும்.
சமூகப்பணியாளர் - 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்
வேண்டும்.
தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்
சம்பளம்:
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் - 21,000/-
ஆற்றுப்படுத்துநர்
- 14,000/-
சமூகப்பணியாளர் - 14,000/-
கல்வித்தகுதி:
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
Graduation in Law / LLB
ஆற்றுப்படுத்துநர் /
சமூகப்பணியாளர்
UG/PG (Social Work/Sociology/Psychology/Guidance
& Rehabilitation) முடித்தவராக இருத்தல் வேண்டும்.
குழந்தை
சார்ந்த பணியில் 2 வருட பணி அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு தேவையான
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப
படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு 15.10.2020 தேதிக்குள்
அனுப்பிவைக்க வேண்டும்.மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள
இணையதளத்தை காணவும்.
முகவரி:
District Child Protection Office,
Room
No: 310 & 311,
3rd Floor,
Collector Office Campus,
Tiruvarur-610004
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE