தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழக பொதுப்பணிகள் துறையில் (TNPWD) இருந்து
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக பொதுப் பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்
Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலை
TNPWD காலிப்பணியிடங்கள் :
தமிழக பொதுப்பணிகள் துறையில் Apprentices பணிகளுக்கு என மொத்தமாக 280
காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Graduate Apprentices – 120
Technician (Diploma) Apprentices – 160
TNPWD கல்வித்தகுதி :
Graduate Apprentices – Engineering அல்லது Technology
பாடப்பிரிவுகளில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு
விண்ணப்பிக்க இயலும்.
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு
Technician (Diploma) Apprentices – Engineering அல்லது Technology
பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு
விண்ணப்பிக்க இயலும்
TNPWD ஊதிய விவரம் :
Graduate Apprentices – அதிகபட்சமாக ரூ.4984/- வரை சம்பளமாக
வழங்கப்படும்.
Technician (Diploma) Apprentices – அதிகபட்சமாக
ரூ.3542/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
TNPWD தேர்வு செயல்முறை :
தமிழக அரசின் பொதுப் பணிகள் துறை பணிகளுக்கு விண்ணப்பிப்போர் மதிப்பெண்
அடிப்படையில் முதலில் Shortlisting செய்யப்படுவர். பின்னர் அவர்கள் Certificate
Verificationக்கு அழைக்கப்படுவர். தேர்ச்சி பட்டியல் டிசம்பர் மாத 3ம்
வாரத்தில் வெளியாகும்.
தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் வரும்
19.10.2020 அன்று முதல் 15.11.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
பதிவு முகவரி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
FOR MORE JOBS CLICK HERE