Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

சென்னை பாடியில் அமைந்துள்ள அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

 
எழுத்தர் (கிளார்க்)

 
ஓதுவார்
 

இரவுக் காவலர்

 

தமிழ்நாடு அரசு யூனியன் ஆபீசில் உதவியாளர் வேலைவாய்ப்பு


தகுதி விபரங்கள்:

பதவியின் பெயர் : 

எழுத்தர் ( கிளார்க் )

காலியிடம் : 01

சம்பளம் ரூ .4100-10000 G.P .1250

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு :

01.07.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிக பட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


பதவியின் பெயர் : 

ஓதுவார்

காலியிடம் : 01

சம்பளம் ரூ .3300-9900 G.P .1250

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிக பட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர் : 

 
இரவு காவலர்

காலியிடம் : 01

சம்பளம் ரூ .2800-8400 G.P .1200

கல்வித்தகுதி :

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிக பட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:

 
விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

செயல் அலுவலர்,

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,

பாடி , சென்னை -50

விண்ணப்பிக்க கடைசி தேதி :

7.11.2020

IMPORTANT LINKS

 

DOWNLOAD NOTIFICATION

 

FOR MORE JOBS CLICK HERE