தமிழ்நாடு அரசு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு அரசு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறையில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த
வேலைக்கு மூன்று விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்கள்:
1. Project Manager
2.
Accounts Officer
3. Counsellor
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
காலிபணியிடங்கள்:
1. Project Manager Post - 2
2. Accounts Officer Post - 2
3. Counsellor Post - 2
விண்ணப்பக் கட்டணம்
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் வங்கிகளில் கிளார்க் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
இந்த வேலைக்கு வயது வரம்பு மற்றும் இனசுழற்சி கிடையாது.
அனைத்து வகுப்பு பிரிவை சேர்ந்த ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
1. Project Manager Post
Post Graduation - Any Discipline Social Science
2. Accounts Officer Post
Under Graduation - Mathematics | Economics | Statistics | Commerce
3. Counsellor Post
Post Graduation - Physiology | Social Work
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் Lab Technician வேலைவாய்ப்பு
மாதச் சம்பளம்:
1. Project Manager Post - Rs.15,000/- + Travel Cost
2. Accounts Officer Post - Rs.12,000/- + Travel Cost
3. Counsellor Post - Rs.12,000/- + Travel Cost
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிகளுக்கு நேரடியாக நேர்காணலுக்கு செல்ல வேண்டும். நேர்காணலுக்கு
செல்லும் முன் தங்களது Resume-ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி அல்லது e Mail
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
e Mail ID:
dapcumdu2020@gmail.com
குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Project Director,
DAPCU TI FSW & TG Projects,
84 F/1,Thiruvalluvar Street,
Pasumpon Nagar,
Pazhanganatham,
Madurai-625003
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி
29.10.2020
மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் அனைத்து
சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
FOR MORE JOBS CLICK HERE