Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு

 தமிழக அரசு மத்தியசிறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு சிறைத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணியில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிக்கான முழு விவரங்கள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


பதவியின் பெயர்

துப்புரவுப் பணியாளர்

தமிழ்நாடு அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு


காலியிடம் :


கரூர் மற்றும் குளித்தலை கிளைச் சிறைகளில் தலா ஒரு பணியிடங்கள் உள்ளன.

வயதுவரம்பு :

துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2020 தேதியின் படி, 18 வயது நிறைந்தவராகவும்

அதிகபட்சம்

BC/MBC - 30

SC/ST - 35

கல்வித்தகுதி:

துப்புரவுப் பணியாளர் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊர வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு

சம்பள விபரம்

துப்புரவுப் பணியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் தங்களது Resume உடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு தாலூகா ஆபீசில் வேலைவாய்ப்பு


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

சிறைக் கண்காணிப்பாளர்,

மத்திய சிறை,

திருச்சி - 20


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி


09.11.2020

தமிழ்நாடு அரசு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


FOR MORE JOB CLICK HERE