Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் வாழை ஆராய்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு


மத்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையதத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NRCB பணியிடங்கள் :

ICAR தேசிய வாழை ஆராய்ச்சி மையதத்தில் Senior Research Fellow & Office Assistant பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆவின் பால் துறையில் வேலைவாய்ப்பு


NRCB வயது வரம்பு :


விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


NRCB கல்வித்தகுதி :

SRF – M.Tech. / M.Sc. (Food Technology / Food Science / Horticulture / Agriculture with specialization in Post Harvest Technology of Horticulture Crops)

Office Assistant: B.Tech. / B.Sc. (Food Technology / Food Science / Horticulture / Agriculture)

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பு

ICAR NRCB ஊதிய விவரம் :

SRF – அதிகபட்சமாக ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Office Assistant – அதிகபட்சமாக ரூ.31000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

ICAR NRCB தேர்வு செயல்முறை :

ICAR NRCB பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் வரும் 23.10.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION FORMAT



FOR MORE JOBS CLICK HERE