தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் வாயந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர்
பதிவறை எழுத்தர்
சம்பளம்
அலுவலக உதவியாளர்
15700 - 50000 மற்றும் இதர படிகள்
பதிவறை எழுத்தர்
பதிவறை எழுத்தர்
15,900 - 50,400 மற்றும் இதர படிகள்
கல்வித்தகுதி
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
அலுவலக உதவியாளர்
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு
பொது - 18 - 30
BC/MBC - 18 - 32
SC/ST - 18 - 35
விண்ணப்பிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து
தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்,
ஊராட்சி ஒன்றியம்,
உப்பிலியபுரம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 639 101
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
15.11.2020
IMPORTANT LINKS
மேலும் சில வேலைவாய்ப்புகள்
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு