தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
கிராம ஊராட்சி செயலர்
(பஞ்சாயத்து கிளார்க்)
காலியிடங்களின் எண்ணிக்கை
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5-க்கும்
மேற்பட்ட ஊராட்சிகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
துறையூர் ஊராட்சி ஒன்றியம்
ஆதனூர் கிராம ஊராட்சி
வி.அ.சமுத்திரம்
சொக்கநாதபுரம்
சிங்களாந்தபுரம்
தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
காருகுடி
ஆதனூர் கிராம ஊராட்சி
வி.அ.சமுத்திரம்
சொக்கநாதபுரம்
சிங்களாந்தபுரம்
தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
காருகுடி
வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு
சம்பளம்
15,900 - 50,400 மற்றும் இதர படிகள்
கல்வித்தகுதி
பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
பொது - 18 - 30
BC/MBC/SC/ST - 18 - 35
விண்ணப்பப் படிவங்கள் கிடைக்குமிடம்
கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அந்தந்த ஊராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
ஊராட்சி மன்றத் தலைவர்/செயல் அலுவலர்,
________________ஊராட்சி,
________________ஊராட்சி,
____________________ ஊராட்சி ஒன்றியம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
துறையூர் ஊராட்சி ஒன்றியம்
துறையூர் ஊராட்சி ஒன்றியம்
27.10.2020
தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
23.10.2020
தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
23.10.2020
தமிழ்நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு
குறிப்பு
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கடந்த 23.03.2020 முதல் 21.04.2020 வரை விளம்பரம் வெளியிடப்பட்டு பெறப்பட்டன. கொரோனா பொது முடக்கம் காரணமாக விண்ணப்பங்கள் முழுமையாக பெறப்படாமல் உள்ளது. எனவே மீண்டும் தற்போது காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய இணைப்புகள்