தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
கிராம ஊராட்சி செயலர் (பஞ்சாயத்து கிளார்க்)
காலியிடங்களின் எண்ணிக்கை
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 18-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிராம ஊராட்சி செயலர் (பஞ்சாயத்து கிளார்க்)
தமிழ்நாடு அரசு ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 18-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முகையூர் ஊராட்சி ஒன்றியம்
பரனூர் கிராம ஊராட்சி
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம்
செம்மார்
காணை ஊராட்சி ஒன்றியம்
கோழிப்பட்டு கிராம ஊராட்சி
சித்தேரி கிராம ஊராட்சி
தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பு
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம்
திருநந்திபுரம் கிராம ஊராட்சி
வடகுச்சிபாளையம் கிராம ஊராட்சி
பனபாக்கம் கிராம ஊராட்சி
வெட்டுக்காடு கிராம ஊராட்சி
கோலியனூர் ஊராட்சி ஒன்றியம்
சேர்ந்தனூர் கிராம ஊராட்சி
தொடர்ந்தனூர் கிராம ஊராட்சி
இளங்காடு கிராம ஊராட்சி
பனங்குப்பம் கிராம ஊராட்சி
பிடாகம் கிராம ஊராட்சி
சாலையம்பாளையம் கிராம ஊராட்சி
தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலை
மயிலம் ஊராட்சி ஒன்றியம்
ஆலகிராமம் கிராம ஊராட்சி
வானூர் ஊராட்சி ஒன்றியம்
விஸ்வநத்தம் கிராம ஊராட்சி
வல்லம் ஊராட்சி ஒன்றியம்
இராஜம்புலியூர் கிராம ஊராட்சி
மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம்
மானந்தல் கிராம ஊராட்சி
தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு
சம்பளம்
15,900 - 50,400 மற்றும் இதர படிகள்
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
பொது - 18 - 30
BC/MBC/SC/ST - 18 - 35
விண்ணப்பப் படிவங்கள் கிடைக்குமிடம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அந்தந்த ஊராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சியில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அந்தந்த ஊராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்,
____________________ ஊராட்சி ஒன்றியம்,
விழுப்புரம் மாவட்டம்.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
22.10.2020
வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE GOVT JOBS CLICK HERE