தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
பஞ்சாயத்து செயலர்
காலியிடங்களின் எண்ணிக்கை
16 ஊராட்சிகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பளம்
15,900 - 50,000 மற்றும் இதர படிகள்
கல்வித்தகுதி
பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
பொது - 18 - 30
BC/MBC - 18 - 32
SC/ST - 18 - 40
விண்ணப்பிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து
தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
அந்தந்த ஊராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
16.10.2020
முக்கிய இணைப்புகள்