Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் விமான நிலைய ஆணையத்தில் வேலை ! – 368 காலிப்பணியிடங்கள்

 விமான நிலைய ஆணையத்தில் வேலை ! – 368 காலிப்பணியிடங்கள்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்:

Manager (Fire services)

Manager (Technical)

Junior Executive (Air Traffic Control)

Junior Executive (Airport operations)

Junior Executive (Technical)

தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் :

Manager (Fire services) - 11

Manager (Technical) - 2

Junior Executive (Air Traffic Control) - 264

Junior Executive (Airport operations) - 83

Junior Executive (Technical) - 8

மொத்தமாக 368 காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

Manager : 30.11.2020 தேதி கணக்கின் படி அதிகபட்சம் 32 வயது வரை இருக்கலாம்.

Junior Executive : 30.11.2020 தேதி கணக்கின் படி அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம்.


கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduate/ MBA/ Bachelor’s degree/ B.E./B. Tech/ B. Sc. (Engg.) ஆகியவற்றில்  சம்பந்தப்பட்ட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Manager பதவிக்கு மட்டும் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

Junior Executive பதவிகளுக்கு எந்த விதமான அனுபவமும் தேவையில்லை.

தமிழ்நாடு அரசு மாணவர் விடுதிகளில் வேலைவாய்ப்பு

சம்பளம்:
    
Manager - 60,000/- + படிகள்

Junior Executive - 40,000/- + படிகள்


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Documents verification / Interview / Physical Measurement and Endurance Test/ Driving Test/ Voice test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பக்கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-

SC/ST/Female விண்ணப்பதாரர்கள் – ரூ.170/-

PWD மற்றும் Apprentices – கட்டணம் செலுத்த தேவை இல்லை

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

14.01.2021


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


ONLINE APPLY LINK


CLICK HERE FOR MORE JOBS