Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கனரா வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு

பதவியின் பெயர்:

Manager

Deputy Manager

Executive

Private Secretary

Junior Executive

Technician

Light Vehicle Driver

Heavy Vehicle Driver

Milk Recorder Grade III

போன்ற 37 வகையான பிரிவுகளில் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


காலியிடங்கள்:

Manager - 24

Deputy Manager - 16

Executive - 22

Private Secretary - 6

Junior Executive - 15

Technician - 46

Light Vehicle Driver - 8

Heavy Vehicle Driver - 30

Milk Recorder Grade III - 9

தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு

சம்பளம்:

Manager

55,500/- to 1,75,700/-

Deputy Manager

37,700/- to 1,19,500/-

Executive

20,600/- to 60,500/-

Junior Executive

19,500/- to 62,000/-

Technician

19,500/- to 62,000/-

Light Vehicle Driver / Heavy Vehicle Driver

19,500/- to 62,000/-


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்:

General / BC / MBC / DNC - Rs.250/-

SC / ST - Rs.100/-

தமிழ்நாடு அரசு SIPCOT நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.12.2020



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE (Available from 24.11.2020)


CLICK HERE FOR MORE JOBS