ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அறிந்து அதன் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
Manager
Deputy Manager
Extension Officer
Technician
Senior
Factory Assistant
Driver
தெற்கு ரயில்வேயில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள்
காலியிடங்கள்
Manager - 2
Deputy Manager - 3
Extension Officer -
4
Technician - 2
SFA - 4
Driver - 3
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு கல்வித்தகுதி முதல் 10 ஆம் வகுப்பு Diploma, ITI
போன்ற கல்வித்தகுதி உடையவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள்
பணியின் தன்மை:
நிரந்தரம்
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
Gen / BC / MBC - Rs.250/-
SC/
ST - Rs.100/-
DD எடுக்க வேண்டிய முகவரி
General Manager, K.T.D.C.M.P.U. Ltd.,”
payable at Chennai
38 மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை Download செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்திற்கான DD போன்றவற்றை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
The General Manager,
K.T.D.C.M.P.Union Ltd.
55,
Guruvappa Street,
Ayanavaram,
Chennai – 600 023.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS