Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.




பதவியின் பெயர்:

Manager (Schemes)

Deputy Manager

Private Secretary

Junior Executive

Technician


காலிப்பணியிடங்கள்:

Manager (Schemes) – 01

Deputy Manager – 01

Private Secretary – 01

Junior Executive – 03

Technician – 06


தகுதி விபரங்கள்:

Manager

பணியிடங்கள்: 01

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Vety.Science இல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Vety.Council இல் பதிவு செய்திருக்க வேண்டும்.


மாத சம்பளம்:

ரூ.55500-175700/-

Deputy Manager:

பணியிடங்கள்: 01


கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து பெறப்பட்ட எம்பிஏ (அல்லது) பிபிஏ.


மாத சம்பளம்:

ரூ.36900-116600/-


Private Secretary Gr- III

பணியிடங்கள்: 01


கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


மாத சம்பளம்:

ரூ.20600-65500/-


Junior Executive


பணியிடங்கள்: 03


கல்வித்தகுதி:

ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

கூட்டுறவு பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மாத சம்பளம்:

ரூ.19500-62000


Technician

பணியிடங்கள்: 06

கல்வித்தகுதி:

எஸ்.எஸ்.எல்.சி / 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் அந்தந்த பிரிவில் ITI அல்லது Diploma படித்திருக்க் வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.19500-62000/-


வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

ஒரு சில பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு மூலம் 85 மதிப்பெண்களும், நேர்காணல் மூலம் 15 மதிப்பெண்களும் கணக்கீடு செய்யப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 07.12.2020 மாலை 5.30 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION